Main Page

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search

TobaccoUnmasked_Tamil பகுதிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

TobaccoUnmasked_Tamil என்பது புகையிலை தொழிற்றுறை அவதான மையத்தின் தகவல் தளமாகும்.

புகையிலை தொழிற்றுறை தொடர்பான தகவல்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளடக்கப்படுவதுடன் இலங்கையில் இயங்கும் புகையிலை நிறுவனம் தொடர்பாகவும் அதனூடு தொடர்புடைய உத்தியோகத்தர்களினது சுயவிபரங்களும் தகவல்களின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொடர்புகள் வாயிலாக புகையிலை தொழிற்றுறையுடன் இணைந்திருக்கும் நண்பர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான சுயவிபரங்களும் இவ்விணையத்தளத்தின் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும், அமுல்படுத்தப்படும் சட்டங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு, புகையிலை வரி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகள், சமூகத்திற்கான முதலீட்டுப் பங்களிப்பு, புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு புகையிலைத் தொழிற்றுரையினரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்கள் தொடர்பிலும் Tobacco Unmasked – Tamil விகி பகுதி விபரிக்கின்றது.

Tobacco Unmasked - Tamil இல் எவ்வாறு தகவல்களை கண்டறியலாம்.

தகவல்களை தேடி அறிந்து கொள்வதற்கு:

  • குறிப்பிட்டதொரு தலைப்பின் கீழ் தகவல்களை அறிந்துக்கொள்ள வேண்டுமாயின் , இணையத்தளத்தின் இடது மூளையில் காணப்படும் search எனும் பகுதியில் தேவையான தகவலின் தலைப்பை தட்டச்சு செய்து உள்நுழைவதன் மூலம் தேவையான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • உங்களுக்கு தேவைப்படுவது புதிய தகவலாயின், அண்மையில் பதிவிடப்பட்ட பக்கங்களில் 'What’s new' 'அண்மை பதிவுகள்' எனும் பக்கத்திற்குள் செல்வதன் மூலம் புதிதாகப் பதிவிடப்பட்ட செய்திகளாக பதிவேற்றப்பட்டிருக்கும் பக்கத்தில் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • அல்லது, 'Key topics' 'பிரதான தலைப்புக்கள்' எனும் பகுதிக்குள் ஆராய்வதன் மூலமும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். அவை தொணிப்பொருட்கள் மற்றும் எமது விசாரனைகளை மையப்படுத்தி வேறுபடுத்தப்பட்ட செய்திகளாக பிரசுரிக்கப்பட்டிருக்கும்.

எம்மைப் பற்றி

(CCT) என்பது இலங்கையில் அமைந்திருக்கும் புகையிலை தொழில்துறை அவதான மையமாகும். இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 இன் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC) இற்கு கீழ் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தால் நிறுவப்பட்டது. இலங்கை மற்றும் பிராந்தியத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 உடன் தொடர்புடைய புகையிலை தொழிற்றுறையின் நடவடிக்கைகள் அமுல்படுத்துகையை கண்காணிப்பதே இதன் பிரதான இலக்காகும். எமது பங்குதாரர்களாக http://adicsrilanka.org/ மதுசாரம் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC Sri Lanka)], வைத்திய சங்கத்தின் (SLMA),மற்றும் மதுசாரம், புகையிலை உட்பட சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பில் அனுபவம் வாய்ந்த குழு , மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை (NATA) ஆகியோர் இணைந்துள்ளனர்.

தொடர்பான சட்டவாக்கக் காரியாலயம் (FCTC Convention Secretariat)] மற்றும் நுரையீரல் சார் நோய்கள் மற்றும் சயரோகத்திற்கு எதிரான சங்கம் (The Union) ஆகியோர் பூரணமான அனுசரனையை பெற்றுத்தரும் அதே வேளை, Iக்கிய நாட்டின் பாத் பல்கலைக்கழகத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு ஆய்வுக்குழு (Tobacco Control Research Group) மற்றும் கெலிபோனியாபல்கலைக்கழகத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி (Centre for Tobacco Control Research and Education) கெலிபோனியா பல்கலைக்கழகத்தின் புகையிலைக்கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி; என்பன தொழிநுட்ப உதவிகளை வழங்குகின்றன. இவ் விகி பகுதி பாத் பல்கலைக்கழகத்தின் TobaccoTactics விகி பகுதியினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.


Tobacco Unmasked புதிய தகவல்கள்

தொணிப்பொருட்கள்;

ரீதியாக தகவல்களைப்பெற்றுக்கொள்வதற்கு தொணிப்பொருட்களை மையமாகக்கொண்டு தேடியறிந்துக்கொள்ளலாம்

பின்னனி

தேசிய மற்றும் சர்வதேச புகையிலைக் கட்டுபாடு தொடர்பான சட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள்


புகையிலை தொழிற்றுறை

புகையிலை தொழிற்றுறையுடன் தொடர்புபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்

புகையிலை தொழிற்றுறையின் செயற்பாடுகள்

புகையிலை தொழிற்றுறையின் செயற்பாடுகள் மற்றும் தந்திரோபாயங்கள் தொடர்பான தகவல்கள்;;

  • சமூகத்திற்கான முதலீடுகள்; - தொணிப்பொருட்களுக்கமைய, புகையிலை தொழிற்றுறையின் செயற்பாடுகள் மற்றும் தந்திரோபாயங்களைஉள்ளடக்கிய பக்கம்;;
  • “நிறுவனத்தின் சமூக பொறுப்பு” என்ற பாகத்தின் கீழ் இடம்பெறும் புகையிலை தொழிற்றுறையின் நடவடிக்கைகள் அல்து துணை நடவடிக்கை (Corporate Social Responsibilities)எனும் தொணிப்பொருளிற்கு அமைய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
  • பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பொதுவான நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படும் அனுசரனைகள்
  • பொதுவான நிகழ்வுகளுக்கு புகையிலை தொழிற்றுறையினரால் அல்லது ஊழியர்களினால் வழங்கப்படும் அனுசரனைகள்

புகையிலை தொழிற்றுரையின் வாதங்கள் மற்றும் பிரதிபலிப்புக்கள்




TobaccoUnmasked_EnglishTobaccoUnmasked_TamilTobaccoUnmasked_sinhalacaption
caption


caption


Partner Organizations

caption


caption


caption

Useful Links

caption


caption

ஆதாரங்கள் பற்றிய கண்டிப்பான கொள்கை

TobaccoUnmasked_Tamil விகி பகுதியில் பிரசுரிக்கப்படும் அனைத்து தகவல்களுக்குமான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுக்கமான கொள்கை பின்பற்றப்படுகின்றது.பிரசுரமாகியுள்ள தகவல்களிற்கு கீழே வழங்கப்பட்டிருக்கும் மூலவளப்பட்டியலை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட தகவலிற்கான ஆதாரங்களை அறிந்துக் கொள்ளலாம்.பிரசுரங்களாவன நிருபர்களால் எழுதப்பட்டு பிரதான ஆசிரியரால் மீளாய்வு செய்யப்பட்டு பிரசுரிப்பதற்கு முன்னர் மீண்டும் நுணுக்கமான மதிப்பாய்வு செய்யப்பட்டேவெளியிடப்படும்.

தகவல்களின் மீள்பாவனை மற்றும்மூலவளங்களின் விநியோகம்

TobaccoUnmasked_Tamil இன் மூலவளங்கள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய அதே வேளை மீள்பாவனை செய்யவும் முடியும்


5.3 கட்டுரையின் சட்டங்களை மீறும் செயற்பாடுகளை அறியத்தருவதற்கு

(+94) 076 923 3435 மற்றும் (+94) 011 258 1571

எம்முடன் தொடர்பு கொள்ளுவதற்கு

தகவல்கள் வழங்குவதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைக்கலாம் அல்லது நிறுவனம் சாரா புலனாய்வு நிருபர்களாகவும் இணைந்து கொள்ளலாம். எமது விகி பகுதியை விருத்திசெய்வதற்காக உங்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம் tobaccounmasked@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தங்களின் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.