Pinnacle Awards

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

Pinnacle awards என்பது, இலங்கை புகையிலைக் கம்பனி (CTC)யின் வர்த்தக சந்தைப்படுத்தல் நிர்வாகிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுகின்ற விருதாகும். இவ்விருதின் மூலம் இலங்கை புகையிலைக் கம்பனி, வர்த்தக சந்தைப்படுத்தல் நிர்வாகிகள் நால்வருக்கும், எட்டு விநியோகஸ்தர்களுக்கும் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் ஆண்டுதோறும் விருது வழங்குகின்றது.[1] நவீன சந்தைப்படுத்தல் அணுகுமுறைகள், நெருக்கடி நிலமைகளை நிர்வகிக்கும் திறன் மற்றும் பெறுமதி சேர்த்தல் மற்றும் புதுமை உருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் வர்த்தக சந்தைப்படுத்தல் நிர்வாகிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. செயல்திறன் மற்றும் மதிப்பீட்டு அடிப்படையில் ஆண்டிற்கான சிறந்த விநியோகஸ்தருக்கான விருது வழங்கப்படுகின்றது.[1][2][3][4]

உரு 1: Daily FT இணையச் செய்தியில் 2016ம் ஆண்டு சிறந்த நாங்கு சந்தைப்படுத்தல் நிர்வாகிகளுக்கான Pinnacle Awards என செய்தி வெளியிடப்பட்டிருந்தது[5]

விருது வென்றவர்கள்

2015 தொடக்கம் 2017ம் ஆண்டு வரை ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு அமைவாக Pinnacle awards விருது பெற்றவர்கள்:

  • 2015 - ஜெர்மைன் பெர்னாண்டஸ் | திவாங்க புளான்குலமே | எசல த லிவேரா தென்னகோன் | ஷரீஸ் ஜோஹர்[1][6][7]
  • 2016 - நிசங்க திசாநாயக | அஞ்சன ஜயகொடி | சிறாங்க டயஸ் | திசரு வன்னிநாயகே[3][4][8]
  • 2017 - லசான் ரனசிங்ஹ | ட்ரவின ரத்நாயக | சமிந்த விஜேசிங்ஹ | இஷராத் சிங்கலக்ஷன [9]

ஊடக பிரசித்தம்

2015ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், இவ்விருதுகள் தொடர்பிலான நேர்மறையான செய்திகளை பின்வருமாறு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன:

2015

  • Daily FT - Pinnacle Awards recognises exceptional trade employees and distributors[1] (Pinnacle awards விருது வழங்கும் விழா சிறந்த விற்பனை பணியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அடையாளம் காட்டுகிறது)
  • Sunday Leader - Pinnacle Awards Recognize Exceptional Trade Employees[6] (Pinnacle awards விருது வழங்கும் விழா சிறந்த விற்பனை பணியாளர்களை அங்கீகரிக்கின்றது)
  • Daily Mirror - Pinnacle Awards recognizes exceptional trade employees, distributors[7] (Pinnacle awards விருது வழங்கும் விழா சிறந்த விற்பனை பணியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அங்கீகரிக்கின்றது)

2016

  • Daily News - CTC rewards their best performance[4] and CTC Recognizes Employees at Annual 'Pinnacle Awards 2016[8] (இலங்கை புகையிலைக் கம்பனி தங்களது சிறந்த செயற்திறனாலரை பாராட்டுகின்றது. Pinnacle awards விருது வழங்கும் விழா 2016ம் ஆண்டில் சிறந்த விற்பனை பணியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அடையாளம் காட்டுகிறது)
  • The Island - CTC’s Top Trade Marketers feted at Pinnacle Awards 2016[10] (இலங்கை புகையிலைக் கம்பனியின் சிறந்த வர்த்தக சந்தைப்படுத்துவோர் Pinnacle awards விருது வழங்கும் விழாவில் அங்கீகரிக்கப்ட்டனர்)
  • Ceylon Today - CTC rewards performers [2](இலங்கை புகையிலைக் கம்பனி திறமையாளர்களை பாராட்டியது)

2017

  • Daily News - CTC’s top Trade Marketers feted at Pinnacle Awards 2016[9] (இலங்கை புகையிலைக் கம்பனியின் சிறந்த வர்த்தக சந்தைப்படுத்துவோர் Pinnacle awards விருது வழங்கும் விழாவில் அங்கீகரிக்கப்ட்டனர்)
  • Ceylon Today - CTC’s top Trade Marketers feted at Pinnacle Awards 2016[11] (இலங்கை புகையிலைக் கம்பனியின் சிறந்த வர்த்தக சந்தைப்படுத்துவோர் Pinnacle awards விருது வழங்கும் விழாவில் அங்கீகரிக்கப்ட்டனர்)

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்: 

குறிப்புகள்

மேற்கோள்கள்:
  1. 1.0 1.1 1.2 1.3 Daily FT. Pinnacle Awards recognises exceptional trade employees and distributors 05 March 2015 , accessed May 2017
  2. 2.0 2.1 Ceylon Today Business. CTC rewards performers, Business Page 05, 17 February 2016
  3. 3.0 3.1 Mavbima. CTC rewards performers (Sinhala Article), 09 March2016
  4. 4.0 4.1 4.2 Daily News. CTC rewards their best performance, page 02, 12 February 2016
  5. Daily FT. CTC’s top trade marketers feted at Pinnacle Awards 2016 16 February 2016, accessed May 2017
  6. 6.0 6.1 Sunday Leader. Pinnacle Awards Recognize Exceptional Trade Employees, 22 March 2015, accessed May 2017
  7. 7.0 7.1 Daily Mirror (Sri Lanka). Pinnacle Awards recognizes exceptional trade employees, distributors, 10 March 2015, accessed May 2017
  8. 8.0 8.1 Daily news. CTC Recognizes Employees at Annual 'Pinnacle Awards 2016’ 16 February 2016, accessed May 2017
  9. 9.0 9.1 Daily News. CTC’s top Trade Marketers feted at Pinnacle Awards 2016, 28 March 2017, accessed May 2017
  10. The Island. CTC’s Top Trade Marketers feted at Pinnacle Awards 2016, 15 February 2016, accessed May 2017
  11. Ceylon Today. CTC’s top Trade Marketers feted at Pinnacle Awards 2016, 28 March 2017, accessed May 2017