ஹேமால் ரணசிங்ஹ

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

ஹேமால் சச்சீந்திர ரணசிங்க இலங்கையில் நடிகர், மாடல், நடனக் கலைஞர் மற்றும் ஊடக தொகுப்பாளர் ஆவார்.[1] இலங்கை மாத்தளையில் 1984ம் ஆண்டு பிறந்த இவர் மாத்தளை புனித தோமஸ் கல்லூயில் கல்வி கற்றார். இவரது தந்தை ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர் ஆவார். மேலும் இவர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சில் தொழில் செய்துள்ளார். [2]

தேசிய அளவிலான இரண்டு திரைப்பட விருது வழங்கும் விழாக்களில் “மிகவும் சிறந்த நடிகருக்கான” விருதை பெற்றார்: தெரண திரைப்பட விருதுகள் (2016 மற்றும் 2018) மற்றும் ஹிரு கோல்டன் திரைப்பட விருதுகள் (2016). தெரண திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்காக விமர்சகர்கள் விருது உட்பட பல தேசிய அளவிலான விருதுகளை அவர் 2006 இல் பெற்றார். மேலும் "சரசவி ஜூரி" விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.[3][4][5] [6][7]

புகையிலை தொடர்பான செயற்பாடுகள்

பிரியந்த கொலம்பகேவின் தயாரிப்பில் வெனியான ‘ஆதரணிய கதாவ’ என்ற திரைப்படத்தில் ஹேமால் பிரதான கதாப்பாத்திரமேற்று நடித்தார். இத் திரைப்படமானது மதுசாரம் மற்றும் புகையிலைப் பாவனையை ஊக்குவித்தல் மற்றும் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபையின் சட்டத்தை மீறியதாக விமர்சிக்கப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு, NATA சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட சிங்கள திரைப்படமான ஆதரணிய கதாவ என்ற பக்கத்தை பார்வையிடவும்.

ஹேமால் பல ஊடக அறிக்கைகளில் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக விமர்சித்ததோடு அவற்றை மறுத்தார்.[8][9]


உரு 1: ஆதரணிய கதாவ திரைப்படத்தில் மதுசாரம் மற்றும் சிகரட்டுடன் ஹேமால் ரணசிங்க
.

வழக்கு தொடுக்கப்பட்ட ஆதரணிய கதாவ திரைப்படத்திற்கு பின்னர் ஹேமால் ரணசிங்ஹ நடித்த திரப்படங்களை Tobaccounmasked குழு ஆய்வுக்கு உற்படுத்தியது.

அதில் பின்வரும் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வெளியிடப்பட்ட ஆண்டு அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரு 2: “கொழும்பு” திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஒரு சுவரொட்டி கையில் ஒரு சிகரெட்டை வைத்திருக்கிறார் . ஆதாரம்: பேஸ்புக்.[12]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

குறிப்புகள்

 1. Wikipedia. Hemal Ranasinghe, 01 April 2018, accessed April 2018
 2. Hiru Gossip. Ikigahala andalavath hitha hadaganda be - Hemal, accessed January 2018
 3. Ada Derana Big winners at Derana film awards 2016, 14 May 2016, accessed January 2018
 4. Sunday Times. Sunday Times Derana film awards 2016,22 May 2016, accessed January 2018
 5. Channel NSK. Hiru Golden Film Awards 2016, Actors with Awards, YouTube, 13 September 2016, accessed January 2018
 6. Ruwini Jayawardena. Derana Film Awards 2016 Daily News, 19 December 2016, accessed January 2018
 7. Ada Derana.lk. Winners of the Sixth Derana Sunsilk Film Awards, 27 May 2018, accessed December 2018
 8. S Rajapaksha,අභීමාන වගේ ආදරය කරන්න මා කැමැතියි - හේමාල්, Lankadeepa, 24 June 2016, acccessed August 2017
 9. A Alahakoon, කතා කරලා වැඩක් නෑ. මම ඉන්නේ කලකිරිලා. සිගරට් මත්පැන් ප්‍රවර්ධන චෝදනාව ඍජුවම එල්ලවන්නේ මටයි - හේමාල් රණසිංහ, Divayina, 22 July 2016, accessed August 2017
 10. YouTube. COLOMBO OFFICIAL MOVIE TRAILER 2019, 20 December 2018, Accessed November 2019, archived in http://archive.tobaccounmasked.com/video/colombo-official-movie-trailer-2019/
 11. YouTube. Wansakkari(වංසක්කාරී) - Ice Cream Movie | Official Music Video, 17 February 2019, Accessed November 2019, archived in http://archive.tobaccounmasked.com/video/wansakkari%e0%b7%80%e0%b6%82%e0%b7%83%e0%b6%9a%e0%b7%8a%e0%b6%9a%e0%b7%8f%e0%b6%bb%e0%b7%93-ice-cream-movie_official-music-video/
 12. Facebook. Colombo, 10 June 2018, Accessed November 2019
[[Category:மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகாரச் சபை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தலையிடு செய்தல்]]