தினேஷ் தர்மதாச

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

தினேஷ் தர்மதாச இலங்கை புகையிலைக் கம்பனியின் நிர்வாகக் குழுவில் 2014ம் ஆண்டு முதல் சட்டம் மற்றும் வெளிவிவகார பணிப்பாளராக பணியாற்றுகிறார் (உரு 1).[1][2]

இலங்கை புகையிலைக் கம்பனியின் வலைதளத்தில் இருந்து தினேஷ் தர்மதாசவின் புகைப்படம்CTC website [2]

அவரது சுயவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, அவர் தி சார்ட்டட் இன்ஸ்டிடியுட் ஒப் மெனேஜ்மட் அக்கவுன்டன்ஸ்(CIMA) இல் கல்வி கற்றுள்ளார். [3]

புகையிலை தொழில்துறையில் பணிப்புரிந்த வரலாறு

தினேஷ் தர்மதாச 1990ம் ஆண்டு பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியில் சேர்ந்ததோடு 2018 செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் அவர் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:[3]

 • பெருநிறுவன மற்றும் பணிக்குழுவில் துணை மேலாளர். [4]
 • பெருநிறுவன மற்றும் ஒழுங்குமுறை விவகார பணிப்பாளர். [3]
 • நிறுவனத்தின் செயலாளர்.[5]
 • செயலாளர்- பெருநிறுவன சமூக முதலீட்டு வழிநடத்துதல் குழு. [6]
 • செயலாளர் - Outreach Projects (Guarantee) Limited, CTC யின் வெளிக்கள செயற்தி;ட்டங்களை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட நிறுவனம் (உரு 2). [7][8]
உரு 2: Outreach நிறுவன உத்தியோகத்தர்களுடன் தினேஷ் தர்மதாச [9]

பிற நிறுவனங்களில் வகித்த பதவிகள்

 • முதன்மை கட்டுரை ஆசிரியர், UCLA சர்வதேச சட்டம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான ஊடகம் (2017 - 2018).[10]
 • தலைவர், இலங்கை தொழில்துறைகள் சங்கம் (IASL) (2016 – 2017) (உரு 3). [11] [12] [13] [14] IASL என்பது இலங்கை வணிக சங்கத்தின் பங்குதாரர் ஆகும்.[15]
உரு 3: 2016 செப்டம்பரில் ஐயுளுடு ன் 26வது வருடாந்த பொது கூட்டத்தின் போது அமைச்சர் ரிசாட் பதூர்தீன் உடன் தினேஷ் தர்மதாச [16]

இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய 2018 செப்டம்பர் வரை அவர் பங்கேற்ற திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த சில எடுத்துக்காட்டுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள உருக்களை கிளிக் செய்யவும்.

Tobacco Unmasked வளங்கள்

குறிப்புகள்

 1. Investing.com, Ceylon Tobacco Company (CTC), undated, accessed August 2018
 2. 2.0 2.1 Ceylon Tobacco Company PLC, The Executive Committee, Ceylon Tobacco Company, 2018, accessed August 2018
 3. 3.0 3.1 3.2 Dinesh Dharmadasa, Dinesh Dharmadasa, LinkedIn, accessed May 2018
 4. Piroshini Trikawalagoda, Ceylon Tobacco Company Limited. Records Management - Revised Work Schedules (10 Nos): Sri Lanka, Truth Tobacco Industry Documents, British American Tobacco Records, Bates No: 322218300-322218311, 23rd March 1998, accessed August 2018
 5. Ceylon Tobacco Company PLC, Annual Report 2014, 2015, accessed August 2018
 6. Ceylon Tobacco Company PLC, Annual Report 2017, 2018, Accessed August 2018
 7. Ceylon Tobacco Company PLC, Annual Report 2016, 2017, accessed August 2018
 8. Ceylon Tobacco Company PLC, Annual Report 2012, 2013, accessed August 2018
 9. Daily FT, From poverty to self-sufficiency SADP celebrates decade of rural empowerment, 20 June 2016, Accessed August 2018
 10. UCLA Law, Membership, Journal of International Law and Foreign Affairs, undated, accessed August 2018
 11. Daily FT, IASL appoints new office bearers at 25th AGM, 22 September 2016, accessed August 2018
 12. Daily News, Dinesh Dharmadasa heads IASL 2016/2017, 15 September 2016, accessed August 2018
 13. The Island, IASL appoints new office bearers at 25th annual general meeting, 14 September 2016, Accessed August 2018
 14. Mirror Business, IASL appoints new office bearers at 25th AGM, 15 September 2016, Accessed August 2018
 15. The Ceylon Chamber of Commerce, Annual Report 2017/18, undated, Accessed August 2018
 16. Lanka Business Online, Sri Lanka’s Anti-Dumping Law cleared for Parliament, 29 September 2017, Accessed August 2018
 17. flickr, IASL AGM 2011, undated, Accessed August 2018
 18. CGMA EDGE, The Regional eNewsletter for CIMA members and students based in Middle East, South Asia and North Africa, January - April 2016, Accessed August 2018,
 19. Na Sevana Community Development Project, Na Sevana Community Development Project, undated, Accessed August 2018
 20. The Premier Forum for business in Sri Lanka, Chamber Committee, undated, Accessed August 201
 21. ICC Sri Lanka, members, undated, accessed August 2018
 22. Ministry of Defense and urban Development, ‘Api Wenuwen Api’ cafeteria opens for public, 5 November 2012, Accessed August 2018
 23. Daily News, Agri Minister visits SADP, 17 May 2013, Accessed August 2018
 24. Daily News, CSR Flagship’s Initiative ‘SADP Poloa’, 18 June 2013, Accessed August 2018
 25. Pressreader, SADP’s Sooriyawewa Model Farm imparts agricultural best practices, 10 January 2014, Accessed August 2018
 26. Pressreader, CTC assistance for new police station in Weeraketiya, 4 July 2014, Accessed August 2018
 27. Daily News, President opens “Maithri Sevana” Holiday Resort, 5 January 2016, Accessed August 2018
 28. Daily Mirror, Ceylon Tobacco Company donates relief aid to Matara flood victims, 19 June 2017, Accessed August 2018