சம்பிக்க பிரேமதாச

From Tobacco Unmasked Tamil
Jump to: navigation, search
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

உரு 1. அமைச்சர் சம்பிக்க பிரேமதாச
1948ம் ஆண்டு பிறந்த சம்பிக்க பிரேமதாச தொழிலதிபர் என்பதோடு இலங்கையின் அரசியல்வாதியுமாவார்.[1] இவர் கேகாலை கபேல்லா ஸ்ரீ சங்கபோ வித்தியாலயத்தில் தமது முறையான கல்வியைக் கற்றார்.[2]

இவர் கேகாலை கபேல்லா ஸ்ரீ சங்கபோ வித்தியாலயத்தில் தமது முறையான கல்வியைக் கற்றார். கேகாலை மாவட்டத்தை சோர்ந்த சம்பிக்க பிரேமதாச இலங்கையின் மிக முக்கிய இடதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தரவரிசைப்படுத்தும் வலைப்பக்கமான ஆயவொசi.டம யின் தரவுக்கு அமைய, ச. பிரேமதாச அவர்களின் ஈடுபாடு வர்த்தகம் மற்றும் தொழில்த்துறையில் சராசரி நிலை என்பதோடு நிதி மற்றும் பொருளாதாரத்தில் குறைந்த தன்மையைக் காட்டுகின்றது.[2]

புகையிலைத் தொழில்த்துறையுடனான தொடர்பு

ச.பிரேமதாச அவர்கள் “சம்பிக்க பீடி” நிறுவனததின் உரிமையாளராவார் (உள்நாட்டில் தயாரிக்கப்படும் புகைப்பபொருள் வகை).இது சம்பிக்க குழும நிறுவனங்களின்ஒரு அங்கமாகும், இது சம்பிக்க பிரேமதாச பிறைவட் லிமிட்டட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதோடு இவர் அந் நிறுவனத்தின் தலைவாரக உள்ளார்.[3] அவரின் பிற வியாபாரங்கள்:

 • சுற்றுலா
 • ஜூவலரி
 • அச்சிடுதல்

அரச மற்றும் அரசியலில் வகித்த பதவிகள்

 • சபரகமுவ மாகாணத்திற்கான மாகாணசபை உறுப்பினர்[1]
 • ரம்புக்கனை பிரதேச சபை உறுப்பினர்[1]
 • பாராளுமன்ற உறுப்பினர் - 2000 – 2015[1]
 • கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் – 2015 -2018[4][5]
 • மின் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி இராஜாங்க அமைச்சர் - 2018 தொடக்கம் தற்போது வரை[6]

புகையிலை தொடர்பான செயற்பாடுகள்

 • 2011ம் ஆண்டில் அரசாங்கமானது பீடி தொழிலுக்கு வசதி செய்யவில்லை என்று விமர்சித்தார்.[7]
 • 2012ம் ஆண்டு சம்பிக்க பிரேமதாச இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) நிதியுதவி வழங்கிய தகவல் தொழிநுட்ப நிலையத்தை ரம்புக்கனவில் திறந்துவைத்தார்.[8]

Tobacco Unmasked வளங்கள்

குறிப்புகள்

<மேற்கோள்கள்:/>
 1. 1.0 1.1 1.2 1.3 Parliament of Sri Lanka, Directory of Members, undated, accessed January 2018
 2. 2.0 2.1 Manthri.lk, Champika Premadasa, undated, accessed January 2018
 3. Champika Printers, Website, undated, accessed January 2018
 4. Ministry of Industry and Commerce, Website, undated, accessed January 2018
 5. News.lk, Champika Premadasa – Industry and Commerce, undated, accessed January 2018
 6. Parliament of Sri Lanka, [1], undated, accessed February 2019
 7. Marasinghe S, Range I, Mudalige D. Cooperatives Ministry has made tremendous progress - Minister Johnston Fernando, 19 December 2011, Daily News online, accessed January 2018
 8. Perera G. CTC opens IT Centre at Rambukkana, 11 October 2002, accessed April 2018